How to wear rudraksha in tamil

    how to wear rudraksha in tamil
    how to wear rudraksha first time in tamil
    how and when to wear rudraksha
    rules to wear rudraksha
  • How to wear rudraksha in tamil
  • | Who should wear two face rudraksha?

  • | Who should wear two face rudraksha?
  • Learn how to condition and wear Rudraksha.
  • 4 ருத்ராட்சத்தின் 6 அற்புத பலன்கள் | 6 Amazing Benefits Of Rudraksh | Sadhguru Tamil.
  • According to you Nakshatra you can wear these rudraksha, Ashwini- 9 Mukhi rudraksha, Bharani - 6 Mukhi, 13 Mukhi or 21 Mukhi rudraksha, Krittika - 1 Mukhi.
  • You can wear Rudraksha as a necklace or bracelet.
  • 4 ருத்ராட்சத்தின் 6 அற்புத பலன்கள் | 6 Amazing Benefits Of Rudraksh | Sadhguru Tamil....

    ருத்ராட்சம் அணிந்தால் இவ்வளவு பயன்கள் கிடைக்குமா?

    Authored byஅரவிந்தன் | Samayam Tamil | Updated: 15 Feb 2024, 1:43 pm

    Subscribe

    ருத்ராட்சம் ஆணிவது ஆன்மிக காரணங்களை கடந்து அறிவியல் உண்மைகளும், பலன்கள் குறித்து இங்கு விரிவாக காண்போம்.

    Samayam Tamil
    ருத்ராடசத்தை அணிந்தால் பல்நன்மைகள் விளையும் என்பதை நீங்கள் படித்திருப்பீர்கள்.

    ஆனால் அதை அணிவதன் மூலமும், அதை ஆராதிப்பதன் மூலமும் பல்வேறு நன்மை நடப்பதை நீங்களே உணர முடியும்.

    அறிவியல் உண்மை:

    ருத்ராட்சம் சித்தர்கள் கண்டறிந்த ஒரு மகத்தான மூலிகையாக பார்க்கப்படுகின்றது. இது நம் உடலோடு ஒட்டி இருக்க கிருமிகளை அழித்து, சக்கரை நோய், புற்றுநோய் உள்ளிட்ட பல வித நோய்களிலிருந்து காக்க வல்லது.

    எத்தனை முக ருத்ராட்சம் அணிந்தால் என்ன பயன்கள் கிடைக்கும் தெரியுமா?


    எதிர்மறை எண்ணங்கள் அழியும் :

    உடலுக்கான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதோடு, உள்ளத்திற்கான மன தைரியத்தை தர வல்லது.

    நம்மிடம் இருக்கும் எதிர்மறை சக்திகளை அழிக்கக் கூடியது.

    நாம் ருத்ராட்சத்தை அணிந்திருதால் ஒரு செயல் தொடங்கும் போதே அது வெற்றி அடையுமா இல்லையா என்பது நம் மனதிற்கு தெரிந்துவிடும். அதை தெரிவிக்க வல்ல சக்தியை தரும் இந்த ருத்ராட்சம்.

    ருத்ராட்சம் உண்மையானதா, போலியானதா

      can we wear rudraksha while sleeping
      can i wear rudraksha on my wrist